புதன், 19 ஜனவரி, 2011

தாய்மனம்


கீழே நழுவும் ஒவ்வொரு
நேரமும் இறுக பற்றுகிறேன்
பிடி நழுவி விடுமோ
என்று பரிதவிகிறேன்
பனிக்காற்று பாதிக்குமோ
என் சேலை இழுத்து
மூட தவிக்கிறேன்
முன் செல்லும் வாகனத்தில்
தாய் மடி மீது பத்திரமாக
பயணிக்கும் குழந்தை தான்
இருந்தும் தவிக்கிறது தாய் உள்ளம .......

9 கருத்துகள்:

 1. தாயின் தவிப்பை அழகாய் சொல்லி , அற்புத கவி வடித்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ...

  பதிலளிநீக்கு
 2. நல்ல இயல்பான வரிகளில் ஒரு தாயின் பரிதவிப்பு

  அருமை

  பதிலளிநீக்கு
 3. ஒரு தாயின் உண்மை உணர்வுகள்.. அருமை

  பதிலளிநீக்கு