பக்கத்து வீட்டு குழந்தையின்
குறும்பை ரசித்தாள்
பெற்றோரிடம் தொலைபேசியில்
நலம் விசாரித்தாள்
மண்டி கிடக்கும் புதர்களை
அகற்றி தோட்டத்தை அழகுபடுதினாள்
பிள்ளைகளின் படைப்புகளை
பொறுமையுடன் ரசித்தாள்
இவையெல்லாம் நடந்தது
மின்சாரம் தடைபட்டு அவள்
சீரியல் பார்க்க முடியாத
ஒரு மாலை பொழுதினில் ........
ஏன்.. கரண்ட் கட்டா?அப்போ நீங்க ஆற்காட்டாருக்கு தான் நன்றி சொல்லனும்
பதிலளிநீக்குகுழந்தைகளே நம் செல்வங்கள்.. அவர்களுடன் கழிக்கும் பொழுதுகளே சொர்க்கங்கள்..
பதிலளிநீக்கு//இவையெல்லாம் நடந்தது
பதிலளிநீக்குமின்சாரம் தடைபட்டு அவள்
சீரியல் பார்க்க முடியாத
ஒரு மாலை பொழுதினில் ..//
ஓ.. யாருங்க அப்படியெல்லாம் இருக்காங்க.? பொய் சொல்லாதீங்க.. எங்க வூட்ல கரண்ட் கட்டாக போற டைம் வந்ததும் பொட்டிய கட்டிகிட்டு அடுத்த ஊருக்கு கிளம்பிடுறாங்க.. ஆற்காட்டார் போட்டா தமிழகத்துக்கே மொத்தமா ஒரு பூட்ட தான் போடணும்..
//குழந்தைகளே நம் செல்வங்கள்.. அவர்களுடன் கழிக்கும் பொழுதுகளே சொர்க்கங்கள்..//
பதிலளிநீக்குஎது.? உங்களின் பேர குழந்தைகளை பத்தி சொல்றீங்களா.? ஓகே சி.பி.,
என்னங்க் இந்த ப்ளாக்ல ஒரு வோட்டிங் விட்ஜெட்டும் இல்ல.?
பதிலளிநீக்குகறை நல்லதுங்கிற மாதிரி
பதிலளிநீக்குகரண்ட் கட்டும் நல்லது போல
வாழ்த்துக்கள்
விஜய்
நன்றி செந்தில் ......
பதிலளிநீக்குவிமர்சனத்திற்கு நன்றி தம்பி கூர்மதியன் ............
பதிலளிநீக்குநன்றி விஜய் சார் .........
பதிலளிநீக்குநண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
பதிலளிநீக்குநன்றி
யாழ் மஞ்சு