திங்கள், 11 ஏப்ரல், 2011

சிறகுகள்


ஒவ்வொரு இறகாய்
கோர்த்து பறக்க கற்றுகொடுத்தேன்
ஒவ்வொரு முறையும் இறகை
கோர்க்கும் போதும்
சிறகை விரித்து நீ பறப்பாய்
என எண்ணி காத்திருந்தேன்
உயர பறக்கவில்லை நீ
பிறகு உண்மை புரிந்தேன்
பறப்பதற்கு இறகுகள்
மட்டும் போதாது
மனதும் முயற்சியும் வேண்டும் என.....

11 கருத்துகள்:

 1. மிகவும் அருமை

  வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 2. >>>பறப்பதர்க்கு இறகுகள்

  பறப்பதற்கு இறகுகள்

  பதிலளிநீக்கு
 3. விமர்சனத்திற்கு நன்றி சௌந்தர் ....

  பதிலளிநீக்கு
 4. நன்றி செந்தில்குமார் சார் ....தொடர்ந்து விமர்சியுங்கள்

  பதிலளிநீக்கு