சனி, 11 பிப்ரவரி, 2017

வெள்ளிவிழா (october 3)சிறப்பு பதிவு 11
TIME TRAVEL 

2000....சிமெண்ட் பிசினஸ் நன்றாக போய்கொண்டிருந்ததால் அதை தொடர்ந்து ஹார்டுவேர் கடை தொடங்க முடிவு செய்து இதன் எதிரிலேயே புதியதாய் கடை ஒன்றை தொடங்கினார்....
குழந்தைகள் வளர்ச்சியை அருகில் இருந்து ரசிக்கும் பாக்கியம் எப்போதுமே அம்மாக்களுக்கு கிடைக்கும் அளவு அப்பாக்களுக்கு கிடைபதில்லை....
வியாபாரதில் கவனம் என்பதால் எப்போதும் பிஸியாக இருப்பார்...பிள்ளைகள் வளர ஆரம்பித்தனர்....பிள்ளைகளின் படிப்பு ,அவர் கடை என்று வாழ்கை ஒரு நேர்கோட்டில் சென்றுகொண்டிருந்தது..... — remembering someone very special with Saidai Damu.


2 கருத்துகள்:

  1. உங்க ஹார்ட் ல சாஃப்ட் கார்னர்ல இருந்தவர் சாஃப்ட்வேர் துறையை தேர்ந்தடுக்காம ஹார்டுவேர் துறையை தேர்ந்தெடுத்தது ஏனோ?

    பதிலளிநீக்கு