திங்கள், 20 பிப்ரவரி, 2017

வெள்ளிவிழா (october 3/2016) சிறப்பு பதிவு 15
TIME TRAVEL
2004......என்றுமே வளர்ச்சியில் துணை நிற்காதவர்கள் விமர்சனம் செய்வதில் மட்டும் முதலில் நிற்பார்கள்....இவர் கடை மூட முடிவெடுத்ததும் எல்லோரும் அதை மூட வேண்டாம் எனறு அறிவுரை சொல்ல ஆரம்பித்தனர்.....கடன் வாங்கி முதலீடு செய்யலாம் என்று சொன்னார்கள்....ஆனால் மிக பெரிய முதலீட்டுடன் தொடங்கிய ஒரு வியாபாரத்துடன் கடன் வாங்கி மோத முடியாது என்று முடிவெடுத்து கடையை மூடி விட்டார்....அடுத்து என்ன செய்வது என்று தயங்கி யோசிக்க நேரமில்லா வகையில் மகனும் மகளும் வளர்ந்து விட்டனர்....மகன் பெயரில் டிராவல்ஸ் ஆரம்பித்தார்....கூடவே ரியல் எஸ்டேட் பண்ணவும் அரசியலில் ஈடுபடவும் ஆரம்பித்தார்...வீட்டு செடி என்றால் எவேரேனும் நீர் விட்டு வளர்க்க வேண்டும் இவர் தன்னிச்சையாக வளரும் காட்டு மரம்...அந்த துறைகளிலும் விரைவில் காலூன்றி விட்டார்....தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.

2 கருத்துகள்:

  1. >>>வீட்டு செடி என்றால் எவேரேனும் நீர் விட்டு வளர்க்க வேண்டும் இவர் தன்னிச்சையாக வளரும் காட்டு மரம்...அந்த துறைகளிலும் விரைவில் காலூன்றி விட்டார்

    வெரிகுட் அனலைஸ்

    சேகர் தைரியமா தோள் மேல கை போட ஆரம்பிச்ட்டாரே?

    பதிலளிநீக்கு
  2. ஹா ஹா அவர் எப்பவுமே தைரியசாலி தான்....நான் தான் பாவம்

    பதிலளிநீக்கு